(படித்ததில் பிடித்தது)
பசி மயக்கத்தில், தல்லாடி
நான் நடந்தேன்
என்னைப் பார்த்து ஊர் பேசியது
குடிகாறன் என்று
(படித்ததில் பிடித்தது)
பசி மயக்கத்தில், தல்லாடி
நான் நடந்தேன்
என்னைப் பார்த்து ஊர் பேசியது
குடிகாறன் என்று
சொல்லாத காதல் தேன்கூட்டைப் போன்றது
அதை கலைத்தால்
ஒன்று காதல் கைகூடலாம்
இல்லை தேனி கொட்டவும் செய்யலாம்
நீங்களூம் கவிஞன் தான்
– உங்களுடன்
தனிமையும் வெறுப்பும் சேரும்போது
சுதந்திரம் என்பது ஒற்றுமை உணற்வு
– பறிக்கப்படும் வரை!!!
பேச்சு சுதந்திரம்
– மற்றவர்களை அவதூறாய் பேச;
எழுத்து சுதந்திரம்
– கிசுகிசுக்கள் எழுத;
பத்திரிக்கை சுதந்திரம்
– தனினபர் சொத்து குவிக்க;
பெண் சுதந்திரம்
– அறைகுறை ஆடை அணிய;
சமயத் தேர்வு சுதந்திரம்
– என்னை நானே விற்க;
இத்தனை சுதந்திரத்தையும்
தவறாய் பயன்படுத்துவதும்
நம் சுதந்திரமே
…
சுதந்திரத்தை போற்றுவோம்…
உண்மையான சுதந்திரத்தை நாடுவோம்…
சுதந்திர தின வாழ்த்துக்கள்
—
என்றும் அன்புடன்,
தனா
( எனுடைய சுதந்திரம் – இந்த கருத்தை எழுதவது;
உங்களுடைய சுதந்திரம் – இதை படித்து தங்கள் கருத்தை கூருவது )
சாக நினைத்தால் வாழ்வு துரத்த …
வாழ நினைத்தால் சாவு துரத்த …
இது புரியாமல் நான் உண்னை துரத்துகிறேனே …
– என் குரங்கு மனமே, அதில் தோன்ரும் அசைகளே;
உன்னை பார்தப் பின்பு தன் நான்
என் ஆழகை உனர்ந்தென்…
–
நி என்ன பியுடிப் பார்ளர் கண்ணாடிய….
உன்னை பர்க்கும் போது மட்டும்
நான் அழகாக தெறிவதென்ன???
– ஓம்
ஆசை ஆசையாய், என்னிடம் பழக வந்தனர் அப்பொது…
நான் படிப்பில் கவனமாக இர்ருந்து விட்டேன்…
ஆசை ஆசையை அவர்கலை நான் திரும்பிப் பார்தென், இப்பொது…
என்னை பார்கவே குடாதென்று கவனமாய் இருக்கிறார்கள்…
காலம் செய்த கோலம் இது…
அப்பொ
படிக்கும் வயதில்
தமிழின் அருமை புரியால…
இப்பொ
சம்பாறிக்கும் வயதில்
தமிழின் ஆழகு புருந்தும்
படிச்சு மகிழ நேரம் இல்ல
தமிழா – பணமா…
அன்று இந்த வேலையில் சேர்ந்தென்…என்ன் சுயமரியாதைக்காக…
இன்றொ அந்த சுயமரியாதையை விட்டுகொடுதுவிடென்… இந்த வேலைக்காக….
பணம் படுதுதும் பாடு…
Sorry, you are not allowed to access this page.