கொடுப்பதும் கெடுப்பதும்

helping-hand

கொடுத்து கொடுத்து – வாழ்!
கொடுத்து கெடுத்து – வீண்!
கெடுத்து கொடுத்து – பழ்!
கெடுத்து கெடுத்து – ஏனோ ?

One Response to “கொடுப்பதும் கெடுப்பதும்”

  1. கொடுக்க‌க் கொடுக்க‌ தின‌ம் வாங்குவ‌தும், தின‌ம் வாங்கி த‌ன்னை வ‌யிற்றை வ‌ழ‌ர்ப்ப‌வ‌னும், அடுத்துக் கெடுக்கும் ம‌னித‌ரின‌ம், கொடுத்தா(ல்) லொருமுறை வாங்கிய‌வ‌ன், மீண்டூம் வாங்கா இருந்து விடின், திருப்பிக் கொடுக்க‌த் த‌யாரானால், த‌ன்னைத் தானே திருத்திய‌வ‌ன், த‌ன்த‌ன் முய‌ற்சியால் தான் வ‌ழ‌ர்ந்தால், பிற‌ரை ந‌ம்பி வாழாமல், வாழும் ம‌னித‌ன் உண்டானால், அவ‌னே மானிடப் பிற‌விஎன்பேன், கொடுக்க‌க் கொடுக்க‌ வாங்குப‌வ‌னும், கேட்க‌க் கேட்க‌ கொடுப்ப‌வ‌னும், அடுத்துக் கெடுத்துத் திருடுப‌வ‌ர், கொள்ளை அடிக்கும் கும்ப‌லென்பேன். ” கொள்ளைக் கும்ப‌ல்” ++கா.சிவா++(பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்