கண்ணீர்

null

உண் மனதில் உள்ள

இரணங்கள் எல்லாம்

முத்துக்கள் ஆனதோ!

உண் கண்களில்!!!

5 Responses to “கண்ணீர்”

  1. வீ. மேகலா says:

    மனதில் உள்ள ரணங்கள் எல்லாம் முத்துக்கள் ஆனதோ உன் கண்களில்… உண்மையான வரிகள்… மனதில் ரணங்கள் ஏற்படும்போது முத்துக்கள் இயற்கையாக கண்களில் தோன்றிவிடுகின்றன… அந்த முத்துக்கள் சாதாராண வீண் செய்யக்கூடாதல்லவா?

  2. வீ. மேகலா says:

    மனதில் உள்ள ரணங்கள் எல்லாம் முத்துக்கள் ஆனதோ உன் கண்களில்… உண்மையான வரிகள்… மனதில் ரணங்கள் ஏற்படும்போது முத்துக்கள் இயற்கையாக கண்களில் தோன்றிவிடுகின்றன… அந்த முத்துக்கள் சாதாராணமாக வீண் செய்யக்கூடாதல்லவா?

  3. க‌ண்ணீரில் க‌ல‌ந்திருக்கும் உப்போ,க‌ட‌ல்நீராஜ் மாறீயாதூ கண்ணே,உன்போல்ப் ப‌ல‌பெண்கள் க‌ண்ணீர்,உல‌க‌த்தில வ‌ழிந் தோடிய‌தாலோ,பிறக்கும் போதும‌ழூத‌ க‌ண்ணீர்,இறக்கும் போதும் க‌ண்ணீர்,ம‌க‌ப்பெறீல் அழுகிண்ற தாயோ,புதுப்பிறப்புக் க‌ண்ட‌பினே அவ‌ளோ,துன்ப‌த்தை துறந்த‌வ‌ளே சீரிக்க‌,யார்க‌ண்ணீர் உப்பான‌து க‌ண்ணே?, ஏழைக‌ள்தான் அழுத‌க‌ண்ணீர் உப்பாகிப்போன‌தோ?, இல்லையார் க‌ண்ணீர்தாணோ யார‌றீவார்?,. “யார் அறீவார் ” +கா.சிவா+(பிராண்ஸ்)

  4. எல்லாமே அருமையான கவிதைகள் உங்களை பாலோவராக தொடராலாம் என்றால் 😉 பாலோவர் கேட்ஜட் இல்லை…

  5. வெற்றீயு(ம்)ந் தோல்வியு(ம்) மி(இ)வ்விட‌மில்லை, இன்புட‌ன் யாத்திடின் அதுவெக‌விதை, ந‌ட்புட‌ன் தொட‌ர்வ‌தெ க‌விதை, தானாய் வ்ந்திடும் வேனள, ஏற்றம் காணத் துடித்திடும், அ(ம‌)னைவ‌ரு(ம்) மி(இ)ன்புட‌ன் வாரீர், இதளம் ம(அ)னை வ‌ரின்வ‌ர‌வை, ஏற்ப‌து உறூதி எண்றே, நாடிக் க‌ருத்தினைக் கொடுபீர், பெரிய‌வ‌ர் சிறீய‌வ‌ர் என்போர்,இல‌க்கிய‌ந் த‌ன்னில் எண்றூ(ம்)மில்லை,ஆத‌லால் வ‌ர‌வு ந‌ல்வ‌ர‌ வாகுக‌.” ந‌ல்வ‌ர‌ வாகுக‌”+கா.சிவா+(பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்