பூ வின் மீது நீர்த்துளி

poovin meethu pani thuli

பூ வின் மீது நீர்த்துளி

இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?

இல்லை தண்ணிர் வரி தான் கட்டுகிறதா!!!

இந்த நீர்த்துளி கொண்ட பூ!

3 Responses to “பூ வின் மீது நீர்த்துளி”

 1. கிரி says:

  //இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?//

  🙂

 2. கிரி says:

  //மன்னிக்கவும்!!!
  நான் இப்பொழுதுதான் தமிழில் எழுதிப்பழகுகிறேன். என் தமிழில் உள்ள எழுத்து பிழைகளை மன்னிக்கவும்//

  பெரிய தவறு எதையும் காணவில்லை. சிறப்பாகவே எழுதுகிறீர்கள். பிறகேன் இந்த விளக்கம். இனி அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

  நம் எண்ணம் தான் தவறாக இருக்க கூடாது. தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

 3. சிவா says:

  பூவின்னுள்ளூம் நீருண்டு,அத‌ன்மேலும் வீசும்காறீநிலும், குளீர்நீரின் ப‌துமைதானுமுண்டு, கூட்டிக்க‌ளீதால் பூவீர்க்கு,கூடிக்க‌ல‌ப்ப‌து நீர‌ண்றோ, தாக‌ம்கொண்ட‌ பூவிர்க்கும்,த‌னியாயிருக்கும் நீருக்கும்,துனணஜேயண்றீ இருந்திடுமா?, “த‌னியாய் இருந்திடுமா?”+கா.சிவா+(பிராண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்