எது கடினம்?

கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …

அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …

இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …

இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …

இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …

எது கடினம்?

director

2 Responses to “எது கடினம்?”

  1. கிரி says:

    //எது கடினம்?//

    ரொம்ப கஷ்டமான கேள்வி தான்

  2. க‌தைகே உரித்தான‌ க‌தைஉட‌ன் கூடிய‌பாட‌ல், அத‌ர்கே உரித்தான‌ அம்ச‌மாயான‌ இசையும், இவ‌ற்றீற் கேற்றநல் ந‌டிப்புடை ந‌டிக‌னும், அவ‌ற்றீற்கே உரித்தான‌ ந‌ல்லிசைஉட‌ன் விசையும், அனைதிற்கு உரித்தாஜ் ந‌ல்காட்சி யுட‌ன்கூடிடின்,முத‌லை இட்டிடும் முத‌லை ந‌ண்றானால்,சிர‌ம‌ம் என்ப‌தே ச‌ற்றூமீண்றீ, க‌டின‌ம் எண்றே நினைப்ப‌தே க‌டின‌ம்.” நினைப்ப‌தே க‌டின‌ம் “+கா.சிவா+ (பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்