நிலவின் இளமை ரகசியம்

முழு நிலவின் இளமை,

அது தேய்வதில் தான்.

நம் மனதின் இளமை,

நாம் தாழ்வதில் தான்!!!

Full Moon

2 Responses to “நிலவின் இளமை ரகசியம்”

  1. கிரி says:

    //நம் மனதின் இளமை,

    நாம் தாழ்வதில் தான்!!!//

    புரியவில்லை. நாம் முதலில் விட்டு கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் கூறுகிறீர்களா?

  2. இளமை என்னும் ப‌ருவ‌ம், ப‌ள்ளீப் பருவ‌ம் பின்னே, முதிர்வு தொட‌ரும் கால‌ம், ம‌றூம் முனையை நோக்க‌, ப‌ருவ‌ம் தானாய் மாற, ப‌ல‌ம் தானாய் ஒண்னறநோக்கி,புதிதாய் கொடுக்கும் ம‌ல்ர்ச்சி, இத‌மாய் ஆத‌ல் போண்றூ, இன்ப‌ம் துன்ப‌ம் மாறூம், இதுதான் வாழ்க்கை எண்றூ, பாட‌ம் ப‌ல‌தை ஊட்டும், க‌ல்விக் கூட‌ம் எண்றால், நிலவைத் த‌விர‌ யாரும்,உல‌கில் லில்லை என்னும், பாட‌ம் த‌ன்னைப் புகுத்தும்,நில‌வின் இளமை ஒண்றே, நினைவிற் கொண்டாற் போதும், இதுவெ நில‌வின் இளமை, ர‌க‌சிய‌ம் ஒண்றே ந‌ம‌க்குப்போதும்.” ர‌க‌சிய‌ம் ஒண்றே போதூம் “+கா.சிவா+(பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்