You are looking at posts that were written on February 10th, 2008.
Posted on February 10th, 2008 by dhans. Categories: உணர்ச்சி, எதார்த்தம், காதல்.
(C) ktp
இரவு முழுவதும் விழித்திருந்தேன்
விடியுமென்று.
விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,
நீ வந்து போகும் பகல் கனவு
பலிக்குமென்று!!!
0 comments.