நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.
நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.
Sorry, you are not allowed to access this page.
நேரிய நோக்குடன் நினைத்திடின்,நினைத்ததை முடித்திடும் பலத்துடன், நல்லவை வந்திடும் கைஜினில், நினைத்ததை நடத்திடும் மனிதன், நேரிய கொள்கைஜில் செண்றால்,நினைதவை நடப்பது நியமம்,இவற்றீனை மாறீட எவரும், இப்புவி தன்னில் லுண்டோ?, நினைததவை ஏற்ப்புடைக் தன்மை,பிறர்க்கும் இருந்திடு மாஜின்,நீட்சயம் அண்றே நடந்திடும், இதுவெ இயற்கை நியதி.”இயற்கை நியதி”+கா.சிவா+ (பிராண்ஸ்)