நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

ninaipathellam

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …

நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …

பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …

நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …

நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …

அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.

One Response to “நினைப்பதெல்லாம் நடப்பதில்லை”

  1. நேரிய ‌நோக்குட‌ன் நினைத்திடின்,நினைத்த‌தை முடித்திடும் ப‌ல‌த்துட‌ன், ந‌ல்ல‌வை வ‌ந்திடும் கைஜினில், நினைத்த‌தை ந‌ட‌த்திடும் ம‌னித‌ன், நேரிய‌ கொள்கைஜில் செண்றால்,நினைத‌வை ந‌ட‌ப்ப‌து நிய‌ம‌ம்,இவ‌ற்றீனை மாறீட‌ எவ‌ரும், இப்புவி த‌ன்னில் லுண்டோ?, நினைத‌த‌வை ஏற்ப்புடைக் த‌ன்மை,பிறர்க்கும் இருந்திடு மாஜின்,நீட்ச‌ய‌ம் அண்றே ந‌ட‌ந்திடும், இதுவெ இய‌ற்கை நிய‌தி.”இய‌ற்கை நிய‌தி”+கா.சிவா+ (பிராண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்