60 வயதிலும் அடிமை!!!

Gandhi

அண்று –
அன்னியரிடம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்.
உழைத்தோம்,
பாடுபட்டோம்,
வளர்ந்தோம்,
முன்னேறினோம்.

இன்று –
60 ஆண்டுகளுக்கு பிறகும்,
அடிமையாய் தான் இருக்கின்றோம்,
பொருளாதார வளர்ச்சி
என்ற பெயரில்!!!

அடிமை மோகம் மாறவில்லை,
உறுமாறி இருக்கிறது!!!

நம் வாழ்க்கை முறையை மாற்றிய,
அன்னிய LifeStyle மோகமாய்,
உறுமாறி இருக்கிறது!!!

இந்த மோகம் குறைந்து,
உன்மை சுதந்திரம் பெேற,
இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!!

8 Responses to “60 வயதிலும் அடிமை!!!”

  1. காந்தியின் பெய‌ரால் வ‌யிறுவ‌ழ‌ர்ப்ப‌வ‌ர் ப‌ல‌ர், சாதியின் பெய‌ரில் சாதியை அடிமைப்ப‌டுத்துப‌வ‌ர்ப‌ல‌ர் ,வெள்ளைய‌னைவெளியேற்றி வெள்ளைக்காறியை உள்ளேடுத்து த‌ன் ம‌கனைக் கொண்று ம‌ணிக்கூண்டில் சுவிஸ் க‌ண‌கு இர‌க‌சிய‌ இல்க்க‌த்தை தேடிய‌கால‌மொன்று , இப்ப‌டி சொல்ல‌ப்போனால் கிந்திக்கெதிராக‌ இந்திய‌ அர‌சிய‌ல் அமைப்பு யெர‌க்சை எரித்தும் த‌ண்ட‌வாள‌த்தில் த‌லைவைத்து ப‌டுத்த‌தொரு கால‌ம், இப்போது கிந்தியுட‌ன் க‌ருணா திரும‌ண‌ம் செய்துகொண்டுள்ள‌தால் இன்று இவ‌ர்க‌ளைப்பார்த்து த‌மிழைம‌ற‌ந்து காங்கிற‌ஸ் க‌ட்சியில் ந‌டிக‌ர்க‌ளை இணைத்து நாளை த‌மிழ்நாட்டில் த‌மிழில்லா நாடாக‌ உருவாக்க‌ முனைவ‌து நிட்ச‌ய‌ம், இந்தியாவின் அனேக‌மாநில‌ங்க‌ழு இதேபோன்று த‌ம‌துமாநில‌ மொழி க‌லாசார‌ ர‌ம் அழித்தொழிக்க‌ப் ப‌டுவ‌து நிட்ச‌ய‌ம்,” நாளை கிந்தி‍ + நாடு கிந்தி”த‌மிழா ம‌ற்றும் மாநில‌மே உன் க‌லாசார‌ம் உன் மெழி எங்கே? நாளை கிந்தி நாளை கிந்தி உங்க‌ளில் யார் முந்தி மாநில‌ சுயாட்சி வேண்டாமாந‌ண்பா? …………………..

  2. க‌ன்ன‌ட‌ம், தொலுங்கு(க‌னிதொலுங்கு), ம‌லையாளம்(க‌ன்ம‌லையாள‌ம்), இம்மூன்றும் திராவிட‌ரின‌மும் ‍+திராவிட‌மொழியும் என்ப‌தை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ள் ஆயிம் ஆயிர‌ம் இவ‌ர்க‌ளை எப்ப‌டி திராவிட‌ரென்று கூறுவ‌து இந்த‌ மூன்றுமொழி க‌ளையும் புற‌ந்த‌ள்ளிவிட்டு த‌மிழ்பேசுகின்ற‌வர்க‌ள் தான் த‌மிழ‌ர் எண்று எண்ணுப‌வ‌ர்க‌ள் ஏராள‌ம் அன்றைய‌ த‌மிழ் எழுத்துக்க‌ளும் மேற்கூற‌ப்ப‌டும் மூண்று திராவிட‌ர் க‌ளின் எழுத்துக்க‌ழும் ச‌ற்று வித்தியாச‌மான‌வை என்ப‌தைஉண‌ராத‌து ஏன்? ..இந்த‌நான்கு திராவிட‌ர்க‌ழும் ஓர‌ணியி நின்றுநீபிர‌ச்ச‌னை, மாநில‌ஒற்றுமை இன்றி த‌ட‌ம்மாறி வ‌ட‌ம்போடும் மர்ம‌ம்தான் என்ன‌? இவ‌ர்க‌ள் எப்போ எப்ப‌டி எப்பொழுது ஒன்றுப‌ட்டு இந்த‌ப்பிர‌ச்ச‌னை க‌ளைதீர்ப்பார்க‌ள்? அல்ல‌து த‌மிழ்நாட்டின‌ர் ஒன்றுபடாதிராவிட‌ரா? இத‌ற்குயாராவ‌து இவ‌ர்க‌ளை உண‌ர‌வைப்பார்க‌ளா? அல்ல‌து உண‌ருவார்க‌ளா? அன்றேல் க‌ண்ணிருந்தும் ……… போல்தானா? ” அறியாத‌து ஏன் “

  3. சிவா says:

    ம‌ன்மோக‌ன் அவ‌ர்க‌ள் “”அணுக‌ண்டு பிடித்தாக‌ கூறிய‌து உண்மை இல்லை என்ப‌தை ஒப்புக்கொண்டுள்ளார்”” இருப்பினும் இந்தியாவுக்குள் அணுபொருட்க‌ள் இற்றாலியில் இருந்து கொண்டுவ‌ர‌ப் ப‌ட்டுள்ள‌து ஏதோ உண்மைதான் இந்த‌விட‌ய‌த்தை எழுதுவ‌து க‌டின‌மும் ஆப‌த்தான‌தும் என‌வே இந்திய‌ம‌க்க‌ளே அனைவ‌ரும் சிந்தித்துச்செய‌ற்ப‌ட்டாற் போதும்.என‌வே ம‌க்க‌ள்சார்பில் மான்புமிகு க‌ட்சிக‌ள் இந்த‌விட‌ய‌த்தை ஆராய்வார்க‌ள் விட‌ய‌ம் உண்மை மீதி வாதிகள்(அர‌சிய‌ல்வாதிக‌ளை குறிப்பிடுகின்றென்) கையில் தான்இருக்கின்ற‌து.

  4. ” தி.மு.க‌ ‍வும் அ.தி.மு.க ” அர‌சிய‌ல் பேசிய‌கால‌ம் மாறி அசிங்க‌த்த‌ன‌மாக‌ த‌ங்க‌ழுக்குத் தாங்க‌ளே ச‌க‌தியைஅள்ளி மாறி மாறி பூசிக்கொள்கின்றார்க‌ளே இதுவாதிராவிட‌ நாக‌ரீக‌ம்? இதுவா தாமிழ்ப்ப‌ண்பாடு?… இந்த‌ இரு திராவிட‌க் க‌ட்சிக‌ழும் மாற்று மொழிஆதிக்க‌த்தை த‌ங்குத‌டை இன்றி உள்நுளைய‌விட்டு மாற்று மொழியாதிக்க‌த்தின்கீழ் ம‌க்க‌ளை மாக்க‌ளாக்க‌ நினைக்கின்றார்க‌ள் அத‌னால் த‌மிழ்நாடு ஒருநாள் தட‌ம்புர‌ழும் இருக‌ட்சிக‌ழு சிந்திக்காவிடின் நாளை திராத் த‌மிழ்நாட்டை இரு க‌ட்சிக‌ழும் யாருக்கு தாரைவார்துக் கொடுப்பார்க‌ளோ தெரிய‌வில்லை; ம‌த்திய‌ ஆட்சிக் க‌ட்சிகார‌ர் த‌ல‌மை ப‌த‌வியின‌ர் த‌ம‌து சொந்த‌ ம‌ர‌புவ‌ழிவ‌ந்த (தொப்புட் கொடி) ச‌கோ த‌ர‌னையும் சிற்ற‌ன்னையையும் உறாவுமுறையிலும் அர‌சிய‌ற்கார‌ணிக்காக‌ சிந்திப்ப‌வ‌ர்க‌ள் நாளை த‌னித்த‌ன்மையுடைய‌ “த‌மிழ் நாட்டை” எக்க‌திக்கும் உட்ப‌டுத்த‌லாம் அனைவ‌ரும் சிந்தித்தால் நாடு ந‌ல‌மாகும் ம‌க்க‌ள் நல‌ம‌டைவ‌ர் இல்லையேல் உங்க‌ள் த‌லைவிதி உங்க‌ளிம் இல்லை ஒன்று ப‌ட்டால் உண்டுவாழ்வு இல்லையேல்? அனைவ‌ற்கும் !!!…???…!!!…..???? முடிவு உங்க‌ள் கையில். சிந்தி…சிந்தி, சிரிப்ப‌து வீண், த‌ற்கொலை செய்ய‌நினைப்ப‌வ‌ர் யார்த‌டுத்தாலும் முடிவைமாற்றார். புரிந்து செய‌ற்ப‌ட்டால் போதும் யான் அடித்துண‌வு ஊட்டுவ‌தாக‌ யாரும் க‌ருதிநாலோ அல்ல‌து எப்ப‌குதியும் என்னை நீங்க‌ள் தூற்றினால் அதுஎன‌துபொறுப்ப‌ல்ல‌ உங்க‌ள்கையில் ம‌க்க‌ளின் த‌லைஎழுத்து உள்ள‌தைச் சொன்னேன் உங்க‌ள்நாவை அட‌க்கி த‌மிழ்நாட்டை காப்பாற்றுங்க‌ள். “காப்பாற்றுங்க‌ள்” +கா.சிவா+(பிறாண்ஸ்)

  5. முத‌ல‌மைச்ச‌ர் மானில‌ம‌த்தியில் சுயாட்சி கேட்க‌ப்போவ‌தாக‌ வெளியிட்டுள்ளார் இன்நிலையில் ஆதி. மு. க‌ ‍; ம‌ற்றும் சிறு க‌ட்சிக‌ட்சிக‌ளான‌ திராவி க‌ட்சிக‌ளின் நிலை என்ன? இதேபோன்று ம‌று மாநில‌ங்க‌ளும் மானில‌ம‌த்தியில் சுயாட்சிக்கு ஆத‌ர‌வைக் கொடுப்ப‌தோடு இந்தியாவின் இம்முடிவில் அதிக‌நாட்ட‌ங் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் உள்ள‌ன‌ர்; முழுமாநில‌ங்க‌ழும் மானில‌மத்தியில் சுயாட்சிநிட்ச‌ய‌ம் தேவைஎன்ப‌திலும் ய‌ன‌நாய‌க‌ சுவாச‌க்காற்றை முற்றும்முழுவ‌துமாக‌ அனுப‌விப்ப‌தை காண‌த்த‌விப்ப‌வ‌ர்க‌ளின் மானில‌சுயாட்சி வ‌ழ‌ங்க‌ப்ப‌டாவிடின் இந்திய‌ம‌க்க‌ளின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாகும்? …. இந்த‌விட‌ய‌த்தை இந்தியாக‌ட்டாய‌மாக‌ கொடுக்க‌வெண்டும் இல்லை எனில் ஆட்சி மாறுமா மாறினால் ஆட்சிக்கு வ‌ரும் புதிய‌க‌ட்சி நிட்ச‌ய‌மாக‌ வ‌ழ‌ங்க‌க்கூடும் இல்லாவிட்டால்? நிலைஎன்ன‌? ம‌க்க‌ள்தான் ச‌ரியான‌ப‌திலை தேர்ந்து எடுக்க‌வெண்டும். “மானில‌ சுயாட்சி”

  6. ப‌ழ‌நெடுமாற‌ன் இந்தியாவில் இருந்து த‌னித‌த்மிழ்நாடு பிரிக்க‌ப்போவ‌தாக‌ பேசுகின்றார் அவ‌ர் நிட்ச‌ய‌மாக‌ “த‌னி த‌மிழ்நாடு பிரித்தால் ” இந்த‌த‌மிழ்நாடு ” ஏனைய‌நாடுக‌ளுகு ” முன் உதார‌ண‌மாக‌ இருக்கும் ஆத‌லால் நெடுமாற‌ன், வைகோ,தெருமாவ‌ள‌வ‌ள‌வ‌ன் இம்மூவ‌ரும் ஒன்றிணைந்து செய‌ற்ப‌ட்டால் ஆசியாவுக்குமுன்னோடியாக‌ இருகும் இவ‌ர்க‌ள்வ‌ர‌வு இந்திய‌வில் இருந்து த‌னித் த‌மிந்நாடு உருவாநால் அண்டைக‌ள் பாயங்க‌ர‌வாதிக‌ள் த‌விர்ந்த‌ த‌னிநாடுக‌ள் காண‌ஏதுவாக இருகுமென்ப‌து திட‌மான‌ உண்னை. அன்புட‌ன் இவ‌ர்க‌ள் வ‌ர‌வை எதிபார்கின்றேன். வண‌க்க‌ம். “60லிலும் அடிமை”

  7. முன்னைநாள் அம‌ரிக்க‌த‌லைவ‌ர் கிளிங்ட‌ன் ப‌ல‌த்கார‌ம் செய்த‌ (செக்கிற‌த‌ரி) விட‌ய‌த்தைய் ம‌ன‌தாரஏற்றுக்கொண்ட‌ சொந்த‌ம‌னைவி அதேஅம‌ரிக்கா ய‌ப்பான், க‌ம்பூச்சியா, விய‌ட்நாம்,ஏன் இறுதிக்கால‌க‌ட்ட‌த்தில் ஈறாக் ஆகிய‌நாடுக‌ளை அடிமைப்ப‌டுத்த‌ எண்ணி ச‌டாமையும் அந்த‌நாட்டையும் அடிமைப்ப‌டுத்தியும் அந்நாடுபெண்க‌ளையும் ப‌லாத்கார‌ப்ப‌டுத்தியும் உள்ளார்க‌ள் இந்த‌விட‌ட‌ய‌த்தில் அமெரிக்காவை யார்த்ண்டிப்ப‌து? அடுத்து இங்கிலாந்து(ல‌ண்ட‌ன் அர‌சி) ஆசிய‌, அர‌புநாடுக‌ளை ப‌லாத்கார‌மாக‌ அக்கிர‌மித்து அந்த‌நாட்டு பொருளார‌த்தை சுர‌ண்டி தன்நாட்டு த‌ன‌துமுடியில் அன்நாடு வைர‌ம்,வைடூரிய‌ம், ந‌வ‌ர‌த்தின‌ம், இன்னும் ப‌ல‌ வ‌ற்றை சுற‌ண்டி அந்த‌ப்ப‌ண‌த்தில் வாழுகின்ற‌ இந்த‌நாடுக‌ளைத் த‌விர்த்து ஆசிய‌க்க‌ண் ட‌த்திற்குதொட‌ர்பான‌ அயிரோப்பாவை இணைத்து அமெரிக‌கா‍,ல‌ண்ட‌ன் ஆகிய‌நாடுக‌ளின் க‌ட‌ந்த‌, நிக‌ழ்கின்ற‌ கால‌ங்க‌ளுட‌ன் கூடிய‌ விட‌ய‌ங்க‌ளை ஆராந்து புதிய‌முறையிலான‌ ச‌ட்ட‌த‌ண்ட‌னை வ‌ழ‌ங்குவ‌த‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஏன்முன்னெடுக்க‌க்கூடாது? இதையாராலுந்த‌டுக்க‌முடியாது. அயிரொப்பாத‌ய‌ங்கினால் கூட்டுசேரா அணிக‌ள் “ஜ‌நா” ஒருப‌க்க‌ சார்புடைய‌து (அதாவ‌து:‍அமெரிகா,ல‌ண்ட‌ன்) கைபொம்மை என்ப‌தை உறுதிப்ப‌டுத்தி ” ஆசிய‌நாடுக‌ள் ச‌பை ” என்று ஆசியாவிவின் பொருளாதார‌ ச‌ந்தை ,ஏன் இன்னும் ப‌ல‌வ‌ற்றை ஆர‌ம்பிக்க‌முடியும் இதைவிடுத்து அமெரிக்காவுக்கு ப‌ய‌ப்ப‌டுவ‌து வீண் அதுவும் அமெரிக‌கா ச‌ர்வ‌தேச‌நாடுக‌ள் மீது த‌லை இடுவ‌து முறைஅல்ல‌ அமெரிக்கா வெறும் ஒருநாடு அதுபோன்று ல‌ண்ட‌ல் ஒருநாடு இதேபோன்று இந்தர‌ண்டூ நாடுக‌ளும் பிறாண்ஸ், ம‌ற்றும் பிறான்சின் ந‌ட்புநாடான‌ அர‌பு,ஆபிரிக்க‌நாடுக‌ள் முத‌ல் ஆசியாவ‌ரை (ல‌ன்ட‌னையும்,அமெரிக்காவை த‌விர்த்து) பிறாண்சை அதாவ‌து உண்மையான‌ (ல‌ன்ட‌ சேர‌வில்லை ஏனெனில் த‌ன‌துப‌ண‌த்தை யூரோவாக‌ மாற்ற‌வில்லை, மாற்றிய‌த‌ன் பின்பு அயிரோப்பிய‌ச‌ட்ட‌த்தை ஏற்றுக்கொண்ட‌த‌ன்பின்பு, த‌னிம‌னித‌ ஆட்சி” அர‌சி அல்ல‌து அர‌ச‌ன் முறை மாற்ற‌ப‌ட்ட‌த‌ன் பின்பு” ஆசிய‌ அயிரோப்பிய‌நாடுக‌ள் ஏற்ப‌தேமுற‌மை ஆத‌லால் இந்த அயிரொப்பாவின் உண்மைக்க‌ண்ட‌மான‌ க‌ன‌டா டொறான்டோ த‌விர்ந்த‌ அனைத்தும் அதேபோல‌தான் அதாவ‌து பிறான்சை போல‌தான் ஆத‌லால் நாம் பிறான்சை தான் ந‌ம்ப‌வேண்டு அடுத‌வ்ர்க்கு தெல்லைஇல்லை என்றும் ச‌மாதான‌விரும்பி அதே போல் அமெரிகா “றீபுப் புளிக்க‌ன் என்றும் தேவை” இவ‌ர்க‌ள் அயிரோப்பாவிப‌க்க‌ம் இவ‌ர்க‌ளின் கைஉய‌ர்த்த‌ப‌ட‌வேண்டும் ” இதுவேஎம‌க்குத்தெவை முத‌லில் ஜ‌க்கிய‌நாடுக‌ள் ச‌பையை நீக்கி அமெரிக‌ல‌ண்ட‌ச‌பை, “ஆசிய‌ அயிரேப்பிய‌ ச‌பை என்றுபுதிதாக‌ உருவாக்க‌ப்படுதல் வேண்டும் இது புவியிய‌ல் ரீதியாக‌வும் க‌ண்ட‌ங்க‌ளில் ப‌டிநோக்கினால் உண்மையான‌: அயிரோப்பா: ல‌ண்ட‌ன் த‌விர‌ பூகோள அமைப்பான‌ அயிரோப்பிய‌ க‌ண்ட‌ம் இந்தி,ரூசியா,சீனா, முத‌ல், ய‌ப்பான், போன்ற‌நாடுக‌ள் உட்ப‌ட‌ அனைத்து ஆசிய‌நாடுக‌ள் உட்ப‌டுகின்ற‌து என‌வெநாம் அயிரோப்பிய‌ ஆசிய‌நாடுக‌ள் ச‌பைஅமைப்ப‌தில் த‌வ‌றிலை ந‌ம‌த உண்மை பொருளாதார‌த்தையும் பொருள் ப‌ண்ட‌மாற்று பொருளாதார‌ ச‌ந்தை வியாபார‌ம் ஆகிய‌வ‌ற்றை நாம் ஏன் ” அயிரோப்பிய‌ ச‌ந்தையுட‌ன் இனைந்து ந‌ட‌த்த‌க்கூடாது? நீங்க‌ள் இன்றும் அமெரிக்கா ல்ண்ட‌ன் அடிமைக‌ளா?, ஆசிய‌ அயிரோப்பிய‌ பொருளாதார‌மும் ந‌ன்றாக‌வும் நேர்மையாக‌வும் கையூடு இல்லாது சிற‌ந்த‌ க‌ல‌ப்பு பொருளாதார‌த்தையும் அடைய‌வேண்டுமானால் இதுவே ந‌ன்று இன்றே ஆசிய‌நாடுக‌ள் க‌ள்ள‌ங்க‌ப‌ட‌ம் நீங்கிய

  8. அமெரிகாமாற்றுநாடுக‌ளை அணுஆயு த‌ங்க‌ள் த‌யாரிக்க‌க்கூடாது என்று த‌டுத்தால் அமெரிக்காயாரைக்கேட்டு அணுஆயுத‌ங்க‌ளை த‌யாரித்த‌து? அமெரிக்கா அணுஆயுத‌ உற்ப‌த்தியை த‌டைசெய்ய‌ப்ப்ட‌வேண்டு மென்றால் முத‌லில் அயிரேப்பா, ஆசியா,அர‌புநாடுக‌ள்,ஆபிரிக்க‌ நாடுக‌ள் முன்னே அனைத்து ஆயுத‌ங்க‌ளையும் ஒப்ப‌டைத்து அத‌ன்பின் அந்த ஆயுத‌ங்க‌ளை அமெரிக்கா அளிக்க‌வேண்டும் அத‌ன்பின்பே அமெரிக்கா கொண்டுவ‌ரும் மாற்ற‌ங்க‌ளையும், புதிய‌ திருத்த‌ங்க‌ளையும் ம‌ற்றைய‌ ஏற்க‌ ஏற்ப்புடைய‌தாகும் இதைவிடுத்து அமெரிகாவின் கூற்று பின்வ‌ருமாறு அமைகின்ற‌து:‍‍ “” உன‌க்க‌ல்ல‌டி உப‌தேச‌ம் அது ஊருக்க‌ல்லோ “” என்ப‌து போல் அமைகின்ற‌து முத‌லில் அமெரிகா த‌ன்னை திருத்திய‌பின்பு அத‌ன் பின்பு இந்த‌விட‌ய‌த்தை ஆர‌ம்பித்திருக்க‌லாம். சிச‌ம‌ய‌ங்க‌ளில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ அணுஆயுத்விடைய‌ம் ” ஓபாமா”வின் த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்தாக‌ இருந்தால் “அமெரிக்க‌ றீபுப் புளிக்க‌ன் இந்த‌க்க‌ருத்தை நிட்ச‌ய‌ம் ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள் இது திட்ட‌ ப‌ட்ட‌மான‌ உண்மை எத‌ற்கும் முடிபுஒன்று தானாகைருக்க‌ வேண்டும் ந‌ன்றி. ‍

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்