நான் எழுதிய கவிதைகளை
ஒவ்வொன்றாய், நானே
படித்து மகிழ்கின்றேன்.
இது தனிமையின் கொடுமையா ?
இல்லை என் கவிதையின் அருமையா ?
நான் எழுதிய கவிதைகளை
ஒவ்வொன்றாய், நானே
படித்து மகிழ்கின்றேன்.
இது தனிமையின் கொடுமையா ?
இல்லை என் கவிதையின் அருமையா ?
Sorry, you are not allowed to access this page.
< ![CDATA[தனிமையின் கொடுமையா இல்லை கவிதையின் அருமையா தெரிய வில்லையே யாரிடம் கேட்டாலும் பதில் கிடைக்க வில்லையே]]>
தனிமையின் கொடுமையா இல்லை கவிதையின் அருமையா
தெரிய வில்லையே
யாரிடம் கேட்டாலும் பதில் கிடைக்க வில்லையே