பிரச்சனைகள்

நம் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும்,

நமக்கு பிரச்சனைகளே இல்லாமள் போனால்.

பிரச்சனைகள் இருப்பதால் தான்,

தீற்வைத் தேடி நாம் வாழ்ந்து கொன்டு இருக்கிறோம்.

One Response to “பிரச்சனைகள்”

  1. பிர‌ச்ச‌னை என்பது எங்கும் எப்பொழுதும் நேரங்கால‌ம் பார்த்து வ‌ருவ‌தோ அன்றி யாரும்வ‌ழ‌ர்ப‌தோஅல்ல‌, நாட்டுக்குநாடு, விட்டுக்குவீடு வாச‌ற்ப‌டி உள்ளதோ அந்த‌ வாச‌ற்ப‌டியில் பூட்ட‌ப்ப‌ட்டுள்ள க‌த‌வுக‌ள் தின‌ந்தின‌ம் பூட்டிதிற‌க்கும் போது, நிலையும் க‌த‌வும் அடிப‌டுவ‌தை பாற்கும்போது ஒத்த‌முனைக‌ள் எப்ப‌டி ஒன்றைஒன்று ஒவ்வும் என்றுஎண்ணுகின்றீர்க‌ள்?…..

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்