I like to be loved…
but no one likes me…
This entry was posted on Wednesday, August 8th, 2007 at 3:39 pm and is filed under Random Thoughts. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
உள்ளூம் புறமும் உதட்டின் துடிபிலும், மெல்லும் வார்த்தை மெருகை ஊட்டி, புதுப்புதுக் கீதம் பேசும் வார்த்தையாய், பூர்க்கும் றோஜா நிலையுட(ன்) னிருப்பதாய், கண்டிடும் முகத்திற் புதிதாய் முத்திரை, பொறித்திடும் கனவுகள் முள்ளில்ற் சேலையாய், மெல்லென எடுத்ததைக் காத்திடுங் காதலர், கிளிந்திடா அழிந்திடக் காதல(ர்) ஆகிட, உள்ளும் புறமும் உடனவ(ர்) ரிருவரிம், கள்ளம் நீக்கிய காதல் லெ(எ)ன்பதாய், ஏற்றிடா விடினவர் காத(ல்) லன்றிக், கற்பைக் காற்றில் விட்டுத் தொலைத்த, விபர(ம்)ந் தெரியா விபச்சார(ம்) மென்றால், மறுத்துக் கூறிடும் மனித(ம்) முலகில், இருந்திடு மானா(ல்) லவர்தம் வாழ்வதுஎன்ன?, காமங் கலைந்த வாழ்வது ஒன்றாய், கலந்து இருந்திடு(ம்) வாழ்வது தன்னை, காலிற் தைதிடு முள்போ லாகும், உதிரந் தோய்ந் திடு(ம்) முள்போலாகும், காதல் காமம் தானது வி(இ)ன்றிக், கலைந்தபின் னனைத்திடு(ம்) வாழ்க்கை அதுவே, கனிவுடன் வாழ்க்கை அதுவே காதல்காதல், காதல் என்பது தனிக் காதலானால், திருமண(ம்) மின்றிக் கற்பை கூட்டுறவென்று, கூடிக்கலந்த அவர் நண்ப(ன்)ரென்றிடின், மந்தைகள் ளா(அ)ன்றி வாழ்வை விற்பவர், இதனுள் ஒன்றைத் தெரிந்து கொள்வீர், காதல் என்பது எதுதா(ன்) னென்று, கணவனை இழந்து மலட்டுத் தன்மை , திருமண மின்றித் சேர்தவ(ர்) ரனைவரும், தியாகக் காதலா அன்றிக் காசா?, இப்படி வாழ்க்கை காசா லேசாய், காற்றிற் பறக்கும் வாழ்வொரு வாழ்வா?, அவள்தா னி(இ)றந்தா(ல்) பணந்தா(ன்) நெதற்ககு?, இதுவா? காதல் இதுவாவாழ்வு? , பணம் பணம் என்றால் வாழ்வேமாயம், பணமொரு தாழ்தாழே என்பதை மறந்தால், நாமு(ம்) மொரு நாள் சாம்பர்தானே, அதனாற் காதலை புனிதப்படுத்தி உன், பெயரை வழர்க்கும் பிழைப்பை தவிர்திடு, காத(ல்) லென்பதைக் கழங்கப் படுத்திடும், விலைமாதர் தன்னை விரைவாய்க் களைந்து, காதலர் தன்னைக் காத்திடு நண்பா?.= காத்திடு நண்பா = +கா.சிவா+(பிறாண்ஸ்)