ஆசைக்கு அலவில்லை என்பார்கள்,
என் ஆசைகளும் அப்படித்தான்!!!
நாம் ஆசைப்படுவதெல்லாம் நடப்பதில்லை…
அதணால் ஆசைப்படுவதை விட்டுவிட்டு
விரும்ப ஆறம்பித்து விட்டேன்……………………..
விரும்பியது கைகூடும் என்ற நம்பிக்கையில்……
– தனா
aasaikku alavillai enparkal,
enn aasaikalum appadithan!!!
aasaipatuvathu ellamee natappaththillai
athanal aasai paduvathai vituvvitu
virumba arambithu vittain….
virumbiyathu kai koodum…..endra nambikaiyil
– dhana