Kavukal paala vitham ovondrum oruvitham
Kavukal maralam nijangal than marumoo
Kanavu kaanungal…..
Kalam sonnathu pola kanavu kandal
naadu munnerum
Athuvee Oru pennai pattri kanavu kandal
veedu rendagum
Ithil ethavathu ondravathu nadakatum,
Kanavu kaanuvom nabargalee
கணவுகள் பலவிதம் ஒவ்வொண்றும் ஒரு விதம்
கணவுகள் மாரலாம் நிஜங்கள் தான் மாருமொ
கணவு காணுங்கள் … … …
அப்துல் கலாம் சோண்ணது போல கணவு கண்டால்
நாடு முண்னேறும்;
அதுவெ ஒரு பெண்ணப்பற்றி கணவு கண்டால்
வீடுி இரேண்டாகும்;
இதில் எதாவது ஒன்றாவது நடக்கட்டும்
கணவு காணுவோம் நண்பர்கலே
– தனா