irrutil irruparukku Velichathil irrupavarkal Therivarkal
aanaal Velichathil irupavarkku irrutil irrupavarkal therivathillai
– aathupoola than valarchi ennum velichathil irrupavarukku
yeymai ennum irrutil irrupavarkal therivathillai
இருட்டில் இருப்பவருக்கு வெளிச்சத்தில் இருப்பவர்கள் தெரிவார்கள்
ஆணால் வெளிச்சத்தில் இருப்பவருக்கு இருட்டில் இருப்பவர்கள் தெரிவதில்லை
– அது போலத்தான் வலற்ச்சி என்னும் வெளிச்சத்தில் இருப்பவருக்கு
ஏழ்மை என்னும் இருட்டில் இருப்பவர்கள் தெரிவதெ இல்லை
– தனா
வழர்ச்சி என்னும் வெளிசத்தில் இருப்பவர்களின் மூதாதையர் வரும்போது எதுவும் கொண்டுவரவும் இல்லை அவர்களுக்குயாரும் கொடுக்கவுமில்லை அனைவரும் தேனீகக்ள் போல்மலருக்குமலர் தேனீ தேனைக்களவாடுவதுபோன்று ஒவ்வொருமனிதனும் வயிறைநிரப்புவதற்காக மாடாய் அற்பசம்பாதிப்பை செய்யும்போது அவனின் சம்பாதிப்பை சுரன்டி பெரும்பணம் சேர்ப்பார் அவரனுபவிகாது பணம்சேர்க்கும் பேராசையினால் வயிறாற உணவுண்ணார் பணத்தைப்பாதுகாக்காது நோய்வாய்படுவர் அதிகம் சேர்த்தபணத்தை உணவுண்ணாது குடிவெறிகளிலும் , வெறுவித்ங்களிலும் விரையம்செய்வோர் அதிகம் இதுபோன்று இன்னோரன்னபல இவற்றை எப்படிக் கூறுவது? தாணுண்ப் பணம்சேர்த்து தகடுதம்பட்டக்காரரிடம் கைவிடுவிடுவார். (இவற்றை சாதாரணமாகக் கூறுவதாயின் ஈப்பிவாயன் உழைத்து இழித்தவாயனிடம் கொடுத்துவிடுவான் என்றோர் பழமொழியாகூம்) ” வழர்ச்சி என்னும் வெளிச்சத்தில் ” ++கா.சிவா++(பிறாண்ஸ்)