இவன்
இவன் பெயர் தனா, சென்னையை சேர்ந்த கணினி பொறியாளர்.
இப்போழுதுதான் வாழ்க்கையையும் தமிழையும் பயின்று வருபவன்.
எனவே இவன் தமிழில் உள்ள எழுத்து பிழைகளை மன்னிக்க வேண்டியது அவசியம்.
இவன் ஆசை : தமிழ் இலக்கியத்தில் Ph.d
இவன் தேடல் : நிம்மதியான வாழ்க்கை
இவன் சாதனை : இந்த உலகில் மனிதனாய் பிறந்தது
தனா, தெரிந்தா அல்ல தெரியாமலா என்று தெரியவில்லை. கிறுக்கல் மற்றும் scribbles வேறு வலைத் தளத்தை ஞாயபகப்படுத்துகிறது.
http://www.kirukkal.com
கம்ப்யூட்டர் கோடுல காப்பி பேஸ்ட் அதையே வலைப்பதிவுல செய்யலாமா?
முரளி உங்கள் கருத்திற்க்கு நன்றி
இது என் தவறு எதுவும் இல்லை…
வேண்டும் என்றால் பெயர் மாற்றம் செய்யலாம்
“தனா வின் கிறுக்கல்கள்” என்று